பௌத்தர்களாய் ஒன்றினைவோம்
கடந்த சில மாதங்களாக சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் sc /st பணியாளர் சங்கத்தின் சார்பாக பௌர்ணமி தோறும் பௌத்தர்களின் குடும்ப விழா தலித்து மக்கள் சாதியை கடந்து, அரசியலை கடந்து, புத்தரின் வழியை பின்பற்றி அன்பையும் , சகோதர உணர்வையும் வளர்த்துக்கொள்ள நடக்கிறது.
அதை போலவே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த மாதம் முதல் பௌத்தம் ஏற்றுகொண்ட அல்லது ஏற்று கொள்வதில் ஆர்வமாய் இருக்கிற தோழமை வீட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம் .
இந்த மதம் வரும் 24.02.13 அன்று ஞாயிறு கிழமை பிற்பகல் 3 மணி அளவில் RCM பள்ளி வளாகத்தில் , பள்ளிகொண்டாவில் தளபதி கிருஷ்ணசாமி அவர்களின் மகன் இளைய தளபதி திரு .கி . கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடக்க உள்ளது. சமுக சொந்தங்கள் இந்த நிகழ்வில் குடும்பத்தோடு கலந்து கொண்டு நமக்குள் உறவும் சகோதர உணர்வும் வளர பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறோம் நன்றி .
ஒருங்கிணைப்பு :
திரு . தண்டபாணி - 98846 89631
திரு . தினகர் - 98941 20551
திரு . மா .அமரேசன் - 98659 76642
கடந்த சில மாதங்களாக சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் sc /st பணியாளர் சங்கத்தின் சார்பாக பௌர்ணமி தோறும் பௌத்தர்களின் குடும்ப விழா தலித்து மக்கள் சாதியை கடந்து, அரசியலை கடந்து, புத்தரின் வழியை பின்பற்றி அன்பையும் , சகோதர உணர்வையும் வளர்த்துக்கொள்ள நடக்கிறது.

இந்த மதம் வரும் 24.02.13 அன்று ஞாயிறு கிழமை பிற்பகல் 3 மணி அளவில் RCM பள்ளி வளாகத்தில் , பள்ளிகொண்டாவில் தளபதி கிருஷ்ணசாமி அவர்களின் மகன் இளைய தளபதி திரு .கி . கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடக்க உள்ளது. சமுக சொந்தங்கள் இந்த நிகழ்வில் குடும்பத்தோடு கலந்து கொண்டு நமக்குள் உறவும் சகோதர உணர்வும் வளர பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறோம் நன்றி .
ஒருங்கிணைப்பு :
திரு . தண்டபாணி - 98846 89631
திரு . தினகர் - 98941 20551
திரு . மா .அமரேசன் - 98659 76642
No comments:
Post a Comment