Saturday, March 16, 2019

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்


இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்
1. ஜனனி ஜனனி
2. ஆயிரம் தாமரை மொட்டுகளே
3. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
4. என்னுள்ளில் எங்கோ.ஏங்கும்
5. என்ன பாட்டு பாட
6. தும்பி வா
7. நதியில் ஆடும் பூவனம்
8. எனது உடலும் உயிரும் பொருளும்
ஆகிய எட்டு பாடல்களின் இசையும். இளையராஜா எழுதிய பாடல்களின் பேசு
பொருளும் எவ்வாறு புத்தசமயக் கோட்பாடுகளை நினைவுபடுத்துகின்றது என்பதுதான் புத்தகத்தின் மைய பொருள். இளையராஜா. அல்ல
மேலும் ஒரு இசை அமைப்பாளரின் இசை கோவையை ஆய்வு செய்த வகையில் தமிழுக்கும் இந்தியாவுக்குமே இது முதல் புத்தகம். இதுதான் இந்த  புத்தகத்தின் சிறப்பு.
இது முதல் பாகம்.. இன்னும் நான்கு பாகங்கள் இருக்கு.
புத்தகத்தை வாங்க புத்தகத்தின் விலை ரூபாய். 200/
அஞ்சல் செலவு 50/
இரண்டையும் சேர்த்து கீழேயுள்ள வங்கி கணக்கில் செலுத்த கோருகிறேன். நன்றி
Amaresan
A/C NO: 107801000007712
IOB Bank
Polur branch
IFSC CODE: IOBA0001078
MICR: 606020007
Cell:9150724997 மற்றும் 7519413542

Wednesday, March 6, 2019

புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்


புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள்


  1. அபயா
  2. அமிதா
  3. அபிதா
  4. அஞ்சனா
  5. அசிந்தா
  6. அனோமா
  7. அரிஷ்மதி
  8. அபிமுகி
  9. அவித்யா
  10. அம்பிகா
  11. அம்பாலி
  12. அஜீவா
  13. அபிதானா
  14. கச்சனா
  15. பமிதா
  16. மகாமாயா
  17. சுலக்ஷணா
  18. மகா பிரஜாபதி
  19. லும்பினி
  20. பூர்ணிமா
  21. வைசாகா
  22. கௌதமி
  23. காருவாகி
  24. சங்கமித்ரா
  25. மணிமேகலை
  26. மாதவி
  27. கோசலா
  28. கந்தகா
  29. மகதா
  30. சகி
  31. பத்மா
  32. வைசாலி
  33. சுஜாதா
  34. புன்னா
  35. நிரஞ்சனா
  36. சுவர்ண பிரபாகா
  37. சுவர்ண பிரபா
  38. தம்மா
  39. சாங்கியா
  40. சம்போதி
  41. முதித்தா
  42. விமலா
  43. நந்தா
  44. பிரபாகரி
  45. சுதிர் ஜெயா
  46. நிதனா
  47. சாதுமதி
  48. தர்ம மேகா
  49. தம்ம மேகா
  50. பரமித்தா
  51. ஜாதகா
  52. தாரா
  53. தாரா தேவி
  54. பாவனா
  55. மெத்தா
  56. மைத்திரி
  57. விசாகா
  58. புன்ன வதனா
  59. திரி பீடகா
  60. சுக்தா
  61. தீகா
  62. மஜ்ஜீமா
  63. சம்யுக்தா
  64. தேரா
  65. தேரி
  66. புத்த வம்சா
  67. விசுத்தா
  68. விலாசினி
  69. மதுரத்த விலாசினி
  70. பரமத்த தீபினி
  71. தீபினி
  72. குசலதம்மா
  73. சிந்தாமணி
  74. கதிரவானி தாரா
  75. வசிய தாரா
  76. அரிய தாரா 
  77. மகத்தரி தாரா
  78. வரத தாரா 
  79. துர்காத்தரனி தாரா
  80. தண்டத் தாரா
  81. ஜங்குலி
  82. பரனாஸ்பரி
  83. அஸ்தாம் அபையா
  84. மிருத்துவ வஞ்சன தாரா
  85. சத்ருஜ்ஜா சித்த தாரா
  86. ஜாங்குரி
  87. குருகுலா
  88. விஷ்வாத்மா
  89. சதபுஜ சித்த தாரா
  90. வஜ்ஜிர தாரா
  91. பிர்குட்டி
  92. பிரனாஸ்பரி
  93. ஜங்குலி
  94. ஈஜித்தா
  95. மகா சீனத் தாரா
  96. சாயா
  97. மாயா
  98. நாராயணி
  99. பிரம்மயானி
  100. பைரவி
  101. மகேஸ்வரி
  102. ருத்ராயணி
  103. வைசாலி
  104. திரிபுரா
  105. உக்ரதாரா
  106. சார்சிகா
  107. தாரணி
  108. அம்பிகா குமாரி
  109. பாகபலி
  110. நிலா
  111. கமலா
  112. சாந்தி
  113. காந்தி
  114. காதம்பரி
  115. சமுண்டா
  116. சந்தரகாந்த
  117. மாதவி
  118. காசிகேஸ்வரி
  119. அனலா
  120. ரூபா
  121. வராகி
  122. நாகரி
  123. கேசரி
  124. பூஜாரி
  125. பேதலி
  126. கனஞ்சிய பைரவி
  127. சங்கா
  128. ருத்ரகாரி
  129. கலாவதி
  130. கங்கலி
  131. பூகுச்சாய்
  132. பாலி
  133. தோகனி
  134. துவராணி
  135. சோகினி
  136. சங்கட தாரிணி
  137. கொற்றவை
  138. அனுச்சாயா
  139. சமுகா
  140. கீச்சமுகி சமுகா
  141. உலகா
  142. சமசீலா
  143. முத்தா
  144. தாக்கினி
  145. கோபாலி
  146. மோகினி
  147. காம சேனா
  148. கபாலி
  149. உத்ரயாணி
  150. திரிலோகபயபிணி
  151. திரிலோச்சனா
  152. நிமரி
  153. தாகேஸ்வரி
  154. ராமயாணி
  155. ஆண்டி சக்தி
  156. பால சத்திரியாயினி
  157. பிராமணி
  158. தாரணி
  159. மாதங்கி
  160. மெய்மொழி
  161. சோலைக்கொடி
  162. சோலையரசி
  163. சோலைமதி  
  164. சோலையரசி
  165. முத்துகுமாரி
  166. மனோண்மனி
  167. மணி மணிகா 
  168. மணிக்கதிர் 
  169. மணிக்கொடி 
  170. மணிச்சுடர் 
  171. மணிப்பவளம் 
  172. மணிமகள் 
  173. மணிமலர் 
  174. மணிமாலா 
  175. மணிமுகில் l 
  176. மணிமேகலை 
  177. மணிமொழி
  178. நாகதேவி 
  179. நாகமணி 
  180. நாகமதி 
  181. நாகம்மாள் 
  182. நாகம்மை 
  183. நாகவல்லி 
  184. நாச்சி நாச்சியார் 
  185. நாதவேணி 
  186. நாமகள் 
  187. நாயகி 
  188. நாவரசி 
  189. நாவுக்கரசி
  190. தாமரை
  191. சிந்தனைச்செல்வி 
  192. சிந்தனைமதி 
  193. சிந்தனைமுகில் 
  194. சிந்தாமணி 
  195. சிந்திசை
  196. சந்திரவதி 
  197. சகுண் 
  198. சக்தி 
  199. சங்கமித்ரா 
  200. சங்கமித்ரை 
  201. சங்கரி 
  202. சங்கவி 
  203. சங்கவை 
  204. சங்காரம் 
  205. சங்கு 
  206. சங்குக்கொடி 
  207. சங்குப்பூ 
  208. சங்குப்பூவழகி 
  209. சங்குமணி 
  210. சங்குமதி 
  211. சங்குமாலை 
  212. சங்கெழில் 
  213. சங்கொலி
  214. கமலராணி 
  215. கமலா 
  216. கமலிகா 
  217. கமலினி 
  218. கமல் 
  219. கயற்கண்ணி
  220. ஞானமுருகேஸ்வரி 
  221. ஞானாஞ்சலி 
  222. ஞானமுத்துசெல்வி 
  223. ஞானம்மாள் 
  224. ஞானம் 
  225. ஞானேஸ்வரி 
  226. ஞானஸ்ரீ 
  227. ஞானகுமாரி 
  228. ஞானச்செல்வி

Tuesday, March 5, 2019

புத்தச் சமயப் பெயர்கள் - ஆண் குழந்தைகள்


  1. அசோகன்
  2. அங்குலிமாலா
  3. அகத்தியன்
  4. அகிம்சகன்
  5. அஜபலா
  6. அசாஜி
  7. அஜாதசத்ரு
  8. அனத்தா
  9. அனிச்சா
  10. அகாலா
  11. அஷ்வகோஷ்
  12. அஞ்சான்
  13. அசித்தா
  14. அனிருத்தா
  15. அபயன்
  16. அலாரகாலம்   
  17. அகரன்
  18. அகரமுதல்வன்
  19. அகவழகன்
  20. அகமுடையான்
  21. அஞ்ஞான்
  22. அஞ்ஞா நெஞ்சன்
  23. அடியார்கடியான்
  24. அடியார்கு நல்லான்
  25. அடியார்கு ஆசான்
  26. அண்ணல்
  27. அத்தன்
  28. அத்தியப்பன்
  29. அதியன்
  30. அதியமான்
  31. அதிகுணன்
  32. அரங்கன்
  33. அரங்கரசன்
  34. அரங்கமணி
  35. அரசன்
  36.  அரசமலை
  37. அரசமணி
  38. அரசவேந்தன்
  39. அரசிளங்கோ
  40. அரசு
  41. அரகன்
  42. அருங்கல நாயகன்
  43. அருங்கலமணி
  44. அருங்கல நம்பி
  45. அருங்கல முத்து
  46. அருணன்
  47. அருண்மொழி
  48. அருண்மொழி வேந்தன்
  49. அருண்மொழிச் செல்வன்
  50. அருளி
  51. அருளரசு
  52. அருளரசன்
  53. அருளப்பன்
  54. அருளாளன்
  55. அருளாளி
  56. அருளுடைநம்பி
  57. அருள் தரும் பெருமாள்
  58. அருள் நாயகன்
  59. அருள் வடிவேல்
  60. அருள் வடிவேலன்
  61. அருள் நம்பி 
  62. அருள் நிலவன்
  63. அருள் மணி
  64. அருட்சுடர்
  65. அருட்செல்வன்
  66. அருட்செல்வம்
  67. அருட்குமரன்
  68. அருட்குன்றன்
  69. அழகன்
  70. அறம்
  71. அறன்
  72. அறம் வளர்த்தான்
  73. அறம் வளர்த்த நம்பி
  74. அறம் வளர்த்த நாயகன்
  75. அறம் வளரத்த தம்பி
  76. அறம் காத்தான்
  77. அறம் காத்த நம்பி
  78. அறம் காத்தமுத்து
  79. அறம் காத்தவேல்
  80. அறவாழி
  81. அறவாழியன்
  82. அறவாணன்
  83. அறிவன்
  84. அறிவரசு
  85. அறிவுமதி
  86. அறிவொளி
  87. அறிவுக்கனி
  88. அறிவுமுத்து
  89. அறிவுக்கரசு
  90. அறிவுச்சுடர்
  91. அறிவுக் கொழுந்து
  92. அறிவுடையான்
  93. அறிவுடையரசு
  94. அறிவுச் செல்வம்
  95. அறிவு நம்பி
  96. அறிவுமணி
  97. அறிவழகன்
  98. அறுபடையோன்
  99. அன்புமணி
  100. ஆனந்தா
  101. ஆனந்தன்
  102. ஆழியன்
  103. ஆழி குமரன்
  104. ஆழி புத்தன்
  105. ஆழி சூழ் உலகோன்
  106. ஆய்வகன்
  107. ஆண்டான்
  108. ஆசான்
  109. ஆனையரசு
  110. ஆனையரசன்
  111. ஆனையன்
  112. ஆனைமுத்து
  113. ஆனைமணி
  114. ஆத்திச்சூடி
  115. ஆத்திச்சூடியான்
  116. ஆத்தியன்
  117. ஆத்தியப்பன்
  118. ஆத்திமுத்து
  119. ஆத்திமணி
  120. ஆதி முத்து
  121. ஆதி மணி
  122. ஆதி பகவன்
  123. ஆதி புத்தன்
  124. இனியன்
  125. இன்பன்
  126. இமையன்
  127. இமையவன்
  128. இந்திரன்

  129. சித்தார்த்தன்
  130. சித்தார்த்தா
  131. கௌதம்
  132. கௌதமன்
  133. சுத்தோதனன்
  134. கபிலன்
  135. தொல் கபிலன்
  136. ஜெயசேனன்
  137. சினாகு
  138. போதிசத்வன்
  139. போதி தத்தா
  140. போதிசத்வா
  141. சுமேதா
  142. புத்தன்
  143. புன்னகை புத்தன்
  144. பூங்குயில் புத்தன்
  145. போதி மர புத்தன்
  146. வைசாகன்
  147. நந்தா
  148. நந்தன்
  149. மகாநமா
  150. பரத்வாஜ்
  151. தண்டபானி
  152. சன்னா
  153. ராகுல்
  154. ராகுலன்
  155. உதயன்
  156. மகேந்திரன்
  157. பிம்பிசாரன்
  158. கோலியன்
  159. சாக்கியன்
  160. கந்தகன்
  161. மகானமா
  162. சாக்கிய முனி
  163. சாக்கிய சிங்கம்
  164. ராஜகிரகன்
  165. மகதன்
  166. ரைவத்தன்
  167. பிருகு
  168. சேனானி
  169. காலா
  170. கலிங்கன்
  171. உருவேலன்
  172. நாகா
  173. பிரபாகரன்
  174. துரங்கமா
  175. போதிதர்மன்
  176. இளம்போதி
  177. கொண்டன்னா
  178. பதய்யா
  179. வேப்பா
  180. மகாநமா
  181. ராஜாயதனா
  182. தபசு
  183. பாலுக்கா
  184. தேவதத்தன்
  185. சாரநாத்
  186. யச்சன்
  187. கோசாம்பி
  188. ஏகநலா
  189. ஆலாவகன்
  190. சுபத்தன்
  191. திரிபீடகன்
  192. சாத்தன்
  193. சீத்தலை சாத்தன்
  194. அறவாணன்
  195. அறவானடிகள்
  196. நாகுதத்தன்
  197. புத்த தத்தன் 
  198. புத்தகோஷா
  199. தம்மபாலா
  200. தினகா
  201. போதிதம்மா
  202. தம்மபாலன்
  203. தம்மகீர்த்தி
  204. போதிசேனா
  205. புத்த மித்ரா
  206. அனுருத்தா
  207. பரமார்த்த குரு
  208. அனாகரிகா
  209. சுமங்கலன்
  210. ததாகதர்
  211. அருகன்
  212. தர்மகாயன்
  213. அமிதாப புத்தன்
  214. அமிதாபன்
  215. இந்திரன்
  216. இந்திரன் மகன்
  217. இந்திரன் மைந்தன்
  218. எண்குனன்
  219. நிச்சிந்தன்
  220. சாந்தன்
  221. வாமன்
  222. முனைவன்
  223. போதன்
  224. பூரணன்
  225. விமலன்
  226. விதசோகன்
  227. முத்தன்
  228. முக்குடையோன்
  229. கொல்லா வேதன்
  230. நித்தன்
  231. நின்னாமன்
  232. அத்தன்
  233. ஆதி
  234. ஆதன்
  235. சாத்தன்
  236. அறவாழி வேந்தன்
  237. அறவாழி அன்னல்
  238. புனிதன்
  239. மாமுனி
  240. சித்தன்
  241. தருமராசன்
  242. முனிந்திரன்
  243. சினன்
  244. ததாகன்
  245. ஆதிதேவன்
  246. சாக்கியன்
  247. சைனன்
  248. வினாயகன்
  249. சினந்தவிர்த்தோன்
  250. பகை தவிர்த்தோன்
  251. அரசு நிழலிருந்தோன்
  252. வரன்
  253. பகவன்
  254. செல்வன் 


இதையும் படியுங்கள்