Showing posts with label அறம் பதிப்பகம். Show all posts
Showing posts with label அறம் பதிப்பகம். Show all posts

Thursday, October 14, 2021

அறம் பதிப்பகம் - புத்தகங்களின் தொகுப்பு விவரம்

 புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.










Thursday, January 21, 2021

100 கவிஞர்கள் 100 கவிதைகள்

 

100 கவிஞர்கள் 100 கவிதைகள் 

அறம் பதிப்பகம் முன்னெடுக்கும் 100 கவிஞர்கள் 100 கவிதைகளுக்கான நெறிமுறைகள்.

,இளம் கவிஞர்கள் எத்தனைக் கவிதைகளை வேண்டுமானாலும் அறம் பதிப்பகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு arampublication50@gmail.com க்கு அனுப்பலாம்.

கவிதையின் உள்ளடக்கமாக

விளிம்பு  மக்களின் ( புலம் பெயர்ந்தோர், திருநங்கைகள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மீனவர்கள், பழங்குடிகள், பட்டியலினம் ஆகியவர்களின்)   பாடுகள், கலை, பண்பாடு, கலாச்சாரம், ஈகம், மொழி, வலி, மகிழ்ச்சி, வழிபாடுகள், தனித்துவம்...... போன்றவைகளை பாடுபொருளாகக் கொண்டு  ஒரு பக்க அளவிற்கு எழுதப்பட்டிருக்க வேண்டும். சிறந்த ஒரு கவிதை மட்டுமே  புத்தகத்தில் இடம்பெறும்.

ஏற்கனவே பத்திரிகை மற்றும் புத்தகங்களில் வந்த கவிதைகளைத் தவிர்க்கவும்.

கவிதைகளை MS Word வடிவத்தில்  லதா எழுத்துரு அல்லது தமிழ் ஒழுங்கு குறி எழுத்துருவில் அனுப்பவும்.

சிறந்த கவிதையைத் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் .

தேர்வுக்குழுவில்,

கவிஞர். யாழன் ஆதி - தலைவர்

வழ. திருநாவுக்கரசு – உறுப்பினர்.

பேரா. ஆமீனா பானு – உறுப்பினர். ஆகியோர் உள்ளனர்.

தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது மற்றும் உறுதியானது.

இதுவரையிலும் கவிதையை அனுப்பிய கவிஞர்கள்

1.   திருநாவுக்கரசு

2.   கீழ். கா. அன்புச்செல்வன்

3.   . சக்தி

4.   கவிஞர்.மேழியன் பார்த்திபன்,

5.   உட்கோட்டை இளங்கவி அருண்.ஜெ

6.   பட்டதாரி ஆசிரியர். அதுல்யா

7.   பேரா. பானுரேகா

8.   பேரா. செல்வராணி

9.   தரணிப் பிரியா

10. முனைவர். ப. சரவணன்

11. கவிஞர். ரவிதாசன்

12. டாக்டர்ஸ்ரீமதிசுபாஷினி – இலங்கை

13. முதுமுனைவர். மு. ஐயப்பன்

14. கவிஞர். கா. வேழவேந்தன். முன்னாள் அமைச்சர்

15.  சி. மகேந்திரவேலன்

16.  கவிஞர். வே. கௌரி – கடலுார்

17. அ. தமிழ்செல்வன்

18. முனைவர் இரா.இராமகுமார்

19. செல்வம் சுந்தர்

20. கவிமாலா

21. சே. இளவரசன்

22. மதுகை தி. பாரதி

23. பவள. துரை

24. நாகநாதன்

25. முனைவர். கு. சுதாகர்

26. அறிவு. ரெங்கா

27. நா. கோகிலா பிரியதர்ஷினி

28. ப. பழனிச்சாமி தமிழாசிரியர். கடலுார்

29. நா. கோகிலா பிரியதர்ஷினி

30. நிர்மலா நரேந்திரன்

 ஆகியோருக்கும் நெஞ்சம் நிறை நன்றி.

இளம் மற்றும் புதிய கவிஞர்களிடமிருந்து கவிதைகள் வரவேற்க்கப்படுகின்றது.

இந்த தகவலை உங்கள் எழுத்தாளர் நண்பர்களுக்கு பகிரவும். நன்றி


Thursday, November 5, 2020

ஆத்திசூடி மீள் வாசிப்பு புத்தக விமர்சனம்


 தமிழிலக்கியங்களின் மீது குறிப்பாக அற இலக்கியங்களான ஆத்திசூடி யின் மீதான கட்டுடைப்பே இந்த நுால் 

நிலமெனும் ஆயுதம் புத்தக விமர்சனம்

 நிலமெனும் ஆயுதம் புத்தகம் தமிழில் வந்துள்ள பஞ்சமி நிலம் குறித்த முழுமையான ஆவணம். இதன் ஆசிரியர் பஞ்சமி நிலப் போராளி, தலித் நிலவுரிமை இயக்கத்தின் மேனால் மாநில ஒருங்கினைப்பாளர் ஆவார்.


சுற்றுச்சூழல் பொருளாதாரம்



https://youtu.be/YFur8Gcf73k

Saturday, February 15, 2020





அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல்.
1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய்
2.நிலமெனும் ஆயுதம் - ஐ.ஜா.மா.இன்பக்குமார். விலை. 250 ரூபாய்
3.கிச்சிலி பயமாட்டம் பொண்ணு - பேரா. ஏ.மாரிமுத்து. விலை. 330 ரூபாய்
4. எழுத்தில்லா புத்தகம் - கெங்கை குமார். விலை. 200 ரூபாய்.
5. அதோ அந்த பள்ளிக்கூடந்தான். மா.சுரேஷ். விலை. 100 ரூபாய்.
6. நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - மா.அமரேசன். 130 ரூபாய்.
7. சுற்றுச்சூழலும் சாதிய புனிதம் - மா.அமரேசன். விலை. 100 ரூபாய்.
8 . கண்ணுக்கு புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் - மா.அமரேசன். விலை. 50 ரூபாய்.
9.சேரி ரெண்டுபட்டால் - மா.அமரேசன். விலை. 90 ரூபாய்.
10. இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் - மா.அமரேசன். விலை. 200 ரூபாய்.
11.ஆத்திசூடி மீள் வாசிப்பு - மா. அமரேசன் 240 ரூபாய்.
12. ஒளிரும் கண்கள் - சண்முகானந்தம். விலை. 40 ரூபாய்.
புத்தகங்களை வாங்க விரும்புவோர் புத்தகத்தின் விலையுடன் தபால் செலவு ரூபாய் 30.00 ஐ சேர்த்து கூகுள் பே வழியாக பணம் செலுத்தவும். கூகுள் பே எண். 9150724997 / 9865976642
புத்தகம் உங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு / பேச 9150724997 / 9865976642

















இதையும் படியுங்கள்