இன்று தோழர் மாரியப்பனின் பிறந்த நாள் என முகநூலில் செய்தி பார்த்தேன் .
அதற்கு முன்பே தொலை பேசியில் அழைத்த போது அணைக்க பட்டு இருந்தது .முகநூளில் வாழ்த்து சொல்லிய பின் இந்த யோசனை தோன்றியதால் இதை எழதுகிறேன் .

சமுக பனியும் செய்கிறார் விளம்பரம் இல்லாமல் . பல குடும்பங்கள் வாழ்த்துது . அவரை தினமும் . இந்த இடுகை எழதுதவே அவரை தோழர் என்று அழைக்க நேர்ந்தது .
அவரை மேலும் நிறைய வாழ்த்துவோம் " நீங்கள் நல்ல இருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற " என்று
No comments:
Post a Comment