100 கவிஞர்கள்
100 கவிதைகள்
அறம்
பதிப்பகம் முன்னெடுக்கும் 100 கவிஞர்கள் 100 கவிதைகளுக்கான நெறிமுறைகள்.
,இளம்
கவிஞர்கள் எத்தனைக் கவிதைகளை வேண்டுமானாலும் அறம் பதிப்பகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு
arampublication50@gmail.com க்கு அனுப்பலாம்.
கவிதையின் உள்ளடக்கமாக
விளிம்பு மக்களின்
( புலம் பெயர்ந்தோர், திருநங்கைகள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மீனவர்கள், பழங்குடிகள், பட்டியலினம் ஆகியவர்களின்) பாடுகள், கலை,
பண்பாடு, கலாச்சாரம்,
ஈகம், மொழி, வலி,
மகிழ்ச்சி, வழிபாடுகள்,
தனித்துவம்...... போன்றவைகளை பாடுபொருளாகக் கொண்டு ஒரு பக்க அளவிற்கு எழுதப்பட்டிருக்க வேண்டும். சிறந்த ஒரு கவிதை மட்டுமே புத்தகத்தில் இடம்பெறும்.
ஏற்கனவே பத்திரிகை மற்றும் புத்தகங்களில்
வந்த கவிதைகளைத் தவிர்க்கவும்.
கவிதைகளை MS Word வடிவத்தில் லதா எழுத்துரு அல்லது தமிழ் ஒழுங்கு குறி எழுத்துருவில்
அனுப்பவும்.
சிறந்த கவிதையைத் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் .
தேர்வுக்குழுவில்,
கவிஞர்.
யாழன் ஆதி - தலைவர்
வழ.
திருநாவுக்கரசு – உறுப்பினர்.
பேரா.
ஆமீனா பானு – உறுப்பினர். ஆகியோர் உள்ளனர்.
தேர்வுக்குழுவின்
முடிவே இறுதியானது மற்றும் உறுதியானது.
இதுவரையிலும்
கவிதையை அனுப்பிய கவிஞர்கள்
1. திருநாவுக்கரசு
2. கீழ். கா. அன்புச்செல்வன்
3. ச. சக்தி,
4. கவிஞர்.மேழியன் பார்த்திபன்,
5. உட்கோட்டை இளங்கவி அருண்.ஜெ
6. பட்டதாரி
ஆசிரியர். அதுல்யா
7. பேரா. பானுரேகா
8. பேரா. செல்வராணி
9. தரணிப் பிரியா
10. முனைவர். ப. சரவணன்
11. கவிஞர். ரவிதாசன்
12. டாக்டர்ஸ்ரீமதிசுபாஷினி
– இலங்கை
13. முதுமுனைவர். மு. ஐயப்பன்
14. கவிஞர். கா. வேழவேந்தன். முன்னாள் அமைச்சர்
15. சி. மகேந்திரவேலன்
16. கவிஞர். வே. கௌரி – கடலுார்
17. அ. தமிழ்செல்வன்
18. முனைவர் இரா.இராமகுமார்
19. செல்வம்
சுந்தர்
20. கவிமாலா
21. சே. இளவரசன்
22. மதுகை தி. பாரதி
23. பவள. துரை
24. நாகநாதன்
25. முனைவர். கு. சுதாகர்
26. அறிவு. ரெங்கா
27. நா. கோகிலா பிரியதர்ஷினி
28. ப. பழனிச்சாமி தமிழாசிரியர். கடலுார்
29. நா. கோகிலா பிரியதர்ஷினி
30. நிர்மலா நரேந்திரன்
இளம் மற்றும் புதிய கவிஞர்களிடமிருந்து கவிதைகள்
வரவேற்க்கப்படுகின்றது.
இந்த தகவலை உங்கள் எழுத்தாளர் நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
No comments:
Post a Comment