Saturday, February 15, 2020





அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல்.
1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய்
2.நிலமெனும் ஆயுதம் - ஐ.ஜா.மா.இன்பக்குமார். விலை. 250 ரூபாய்
3.கிச்சிலி பயமாட்டம் பொண்ணு - பேரா. ஏ.மாரிமுத்து. விலை. 330 ரூபாய்
4. எழுத்தில்லா புத்தகம் - கெங்கை குமார். விலை. 200 ரூபாய்.
5. அதோ அந்த பள்ளிக்கூடந்தான். மா.சுரேஷ். விலை. 100 ரூபாய்.
6. நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - மா.அமரேசன். 130 ரூபாய்.
7. சுற்றுச்சூழலும் சாதிய புனிதம் - மா.அமரேசன். விலை. 100 ரூபாய்.
8 . கண்ணுக்கு புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் - மா.அமரேசன். விலை. 50 ரூபாய்.
9.சேரி ரெண்டுபட்டால் - மா.அமரேசன். விலை. 90 ரூபாய்.
10. இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் - மா.அமரேசன். விலை. 200 ரூபாய்.
11.ஆத்திசூடி மீள் வாசிப்பு - மா. அமரேசன் 240 ரூபாய்.
12. ஒளிரும் கண்கள் - சண்முகானந்தம். விலை. 40 ரூபாய்.
புத்தகங்களை வாங்க விரும்புவோர் புத்தகத்தின் விலையுடன் தபால் செலவு ரூபாய் 30.00 ஐ சேர்த்து கூகுள் பே வழியாக பணம் செலுத்தவும். கூகுள் பே எண். 9150724997 / 9865976642
புத்தகம் உங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு / பேச 9150724997 / 9865976642

















1 comment:

  1. எழுத்துகளை வாசிக்க இயலவில்லை.வரிகளின் பின்புலத்தில் உள்ள பேக்ரவுண்ட்டை நீக்கவும்.இது வாசிப்பவரகளுக்கு எரிச்சலை உண்டு பன்னாட்டு வாய்ப்பு ஏற்படுத்தக்கூடுவதாக அமைந்துவிடும்.

    ReplyDelete

இதையும் படியுங்கள்