பிரம்மயோனி மலை - கயா
போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்ற சில காலத்துக்குப் பிறகு, புத்தர் தன்னுடன்இருந்த 4000 சீடர்களுடன் சென்று, ஐம்புலன்களின் அவசியம் குறித்தும், அதை துாய்மைப்படுத்துவது குறித்தும் பேசி, எல்லா பாவங்களுக்கும் ஐம்புலன்களே காரணம் எனவே ஐம்புலன்களை தீயிலிட்டு பொசுக்கி, துாய்மை படுத்திய இடம் பிரம்மயோனி மலையாகும். புத்தகயாவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இடம். 424 உயர்ந்த படிகட்டுகள் உள்ள இடம். புத்த சமயத்தவர்களைப் பொருத்தவரை மிகவும் புனிதமான இடங்களுள் ஒன்று. இது குறித்து புத்தரின் ஆதித்தபரியாய சுக்தத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து வந்திருந்த ஓபஉறாஸ் பிக்கு என்னை முதன்முறையாக பிரம்மயோனிக்கு அழைத்துச் சென்றார். அந்த புகைப்படங்கள் இங்கே...